தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யார் என்று நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்?

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யார் என்று நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாஜக நிர்வாகிகள் தலைவர் பதவி குறித்து கருத்து கேட்டு சென்ற நிலையில் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பிக்கப்படுகிறது.

Related Stories: