2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரருக்கான விருது ரோகித் சர்மாவுக்கு அறிவிப்பு

மும்பை: 2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரருக்கான விருது ரோகித் சர்மாவுக்கு ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2019ம் ஆண்டிற்கான ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories: