சூளைமேட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெண் படுகாயம்

சென்னை: சூளைமேட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். டிரான்ஸ்பார்மர் வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற லீமாரோஸ் (35) என்பவர் மீது பரவியது. தீ விபத்தில் படுகாயம் அடைந்த லீமாரோஸ் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: