சென்னை உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு Jan 04, 2020 தேர்தல் ஆணையம் சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் இன்றுடன் நிறைவடைவதால் நடத்தை விதிமுறைகளும் முடிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்