சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாக கூறி வழக்கு தொடந்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: