ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் மாலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதற்காக முதலமைச்சர் பழனிசாமி மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: