ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு இனிப்பாக அமையும்; அனைத்து மக்களுக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும். அமைதியும், நிம்மதியும் அனைவர்க்கும் கிடைக்கும். பொய்மைகள் புறக்கணிக்கப்பட்டு உண்மைகள் வெல்லும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: