பாஜக பொதுச்செயலாளர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார் செயல்தலைவர் ஜெ.பி.நட்டா

டெல்லி: பாஜக பொதுச்செயலாளர்களுடன் டெல்லியில் இன்று செயல்தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்துகிறார். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாஜக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: