தர்பார் படத்தின் பாடல் முன்னோட்டம் வெளியீடு

சென்னை: நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் பாடல் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. டும்டும் என்ற பாடலின் 30 வினாடி வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

Related Stories: