தமிழகம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வெள்ளாளப்பட்டியில் அ.ம.மு.க. பிரமுகர் அசோகன் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண் Dec 26, 2019 அஇஅதிமுக A.Vellalapatti மதுரை மாவட்டம் மல்லூர் சரண் அசோகன் அதிமுக அசோகன் மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வெள்ளாளப்பட்டியில் அ.ம.மு.க. பிரமுகர் அசோகன் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண் அடைந்துள்ளனர். தத்தனேரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பாலகுரு ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு
திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்
லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு