சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்ற பாஸ்கரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்ற பாஸ்கரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.25 லட்சத்தை பாஸ்கரனுக்கு வழங்கினார். தாய்லாந்தில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாஸ்கரன் அர்ஜுனா விருதையும் வென்றார்.

Related Stories: