சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ.130க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் கிலோ தலா ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பை அருகே டாங்கிரியில் 2 கடைகளில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>