சொல்லிட்டாங்க...

நாட்டில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாம் அனைவரும் சம உரிமையோடுதான் வாழ்கிறோமா என சிந்திக்க தூண்டுகிறது.

Advertising
Advertising

கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல. முதலீடு என்பதை மத்திய நிதி அமைச்சகம் உணர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் சதவீதம் அடிப்படையில் இடங்களை கேட்க மாட்டோம். நம்பர் அடிப்படையில் இடங்களை கேட்போம்.

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதின் மூலமாக இந்தியாவின் மதவெறியும், குறுகிய மனப்பான்மையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: