கடலூரில் பான்பூரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை

கடலூரில்: கடலூரில் பான்பூரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வந்ததால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: