சேலம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி ஓட்டல் கிளைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி ஓட்டல் கிளைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லட்சுமி ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இனிப்பகம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: