ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றி உருவாகும் இணையதள தொடருக்கு எதிராக ஜெ.தீபா வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ்

சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றி உருவாகும் இணையதள தொடருக்கு எதிராக ஜெ.தீபா வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. குயின் என்ற இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: