தமிழகத்தில் குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடந்து உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டி

சென்னை: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய 17,000 பேருக்கு ஊதியம் தரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: