உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி சார்பில் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினியின் நிலை குறித்து மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்தார். ரஜினியின் பெயரையோ, மக்கள் மன்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories:

>