சென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரம் குறைந்ததால் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: