×

உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியிட வாய்ப்பு இல்லை: மாநில தேர்தல் ஆணையர்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியிட வாய்ப்பு இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை புதிதாக வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Election ,Elections Commissioner , Local election, notification, no chance, state election commissioner
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?: அதிகாரிகளிடம் கருத்து கேட்கிறது அரசு