குமரி மாவட்ட விவசாய சங்கங்களுக்கு தேர்தலை நடத்த வாக்காளர்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற கிளை ஆணை

மதுரை: குமரி மாவட்ட விவசாய சங்கங்களுக்கு தேர்தலை நடத்த வாக்காளர்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. புதிய பட்டியலை 4 வாரங்களுக்குள் தயாரிக்க குமரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: