சென்னை சின்னமலையின் இயங்கிவரும் தனியார் வங்கியில் தீ விபத்து

சென்னை: சென்னை சின்னமலையின் இயங்கிவரும் தனியார் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் வங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: