சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.110-ஆக உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.110ஆக அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆக அதிகரித்துள்ளது.

வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

Related Stories: