விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ஆட்சியர் உள்ளிட்டோர் நீரை மலர்தூவி திறந்து வைத்தனர்.

Related Stories:

>