நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சரத்பவார்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்திக்க உள்ளார். மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: