மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்பிரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: