×

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தென்மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி 3 நாட்கள் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தென்மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி 3 நாட்கள் ஆலோசனை  நடத்த உள்ளார். வருகின்ற 14-ம் தேதி( நாளை) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமாரி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.


Tags : Palanisamy ,State Elections ,elections ,rulers ,consultation ,South-West , State Election Commissioner Palanisamy, 3 days, consultation , local elections
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...