சேலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

சேலம்: சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களை திங்கள் கிழமை வருமாறு ஊழியர்கள் திரும்பி அனுப்பினர். சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கதவை மூடி வைத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி இல்லை என்றால் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். …

The post சேலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: