தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் தலா ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

Related Stories: