சென்னை: சென்னை இல்லத்தில் ஸ்டாலினை, இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்திப்பு

சென்னை: சென்னை இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேசினார்.  41 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை -யாழ்ப்பாணம் விமான சேவைக்கு காரணமாக இருந்தார். இலங்கையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் சுரேன் ராகவன் ஆவார்.

Related Stories:

>