சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.

Related Stories: