தருமபுரியில் நவ.16ல் நடக்கும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரியில் நவம்பர் 16ல் நடக்கும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் -கனிமொழி, திருச்சி தெற்கு மாவட்டம் -உதயநிதி பங்கேற்கின்றனர்.

Related Stories:

>