முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். டி.என். சேஷன் மிக  சிறந்த நிர்வாக அதிகாரி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர் மேற்கொண்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம்  வலுப்பெற்று உள்ளதாகவும், ஓம் சாந்தி என தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: