நெக்ஸ்ட் தேர்வு ரத்து உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மருத்துவ மாணவ, மாணவியர் பேரணி

சென்னை: நெக்ஸ்ட் தேர்வு ரத்து உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மருத்துவ மாணவ, மாணவியர் பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை எல்.ஜி சாலையில் நடைபெறும் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: