டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் காவல் ஆணையர் அமுல்யா பட்னாயக் சந்திப்பு

டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் காவல் ஆணையர் அமுல்யா பட்னாயக் சந்தித்து பேசினார். டெல்லியில் வழக்கறிஞர்கள் காவல்துறையினர் இடையிலான மோதல் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் தீஸ் ஹசாரி நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் - காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது.

Related Stories: