சென்னை படத்திலுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்வது கண்டிக்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றசாட்டு Nov 03, 2019 திருவள்ளுவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்னை: படத்திலுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்வது கண்டிக்கத்தக்கது என சிபிஎம் கூறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திருவள்ளுவர் படத்தை பாஜகவினர் இழிவுபடுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றசாட்டியுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்