ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கனமழை

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: