ரூ.112 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ரூ.112 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: