திண்டிவனம் மற்றும் தஞ்சையில் கன மழை

திண்டிவனம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Related Stories: