சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களில் பலர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களில் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: