தலைமை செயலகத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories: