குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. குழந்தை சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

Related Stories: