ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். 320 -வது சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றுள்ளார். 

Related Stories: