இந்தியா ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு Oct 26, 2019 மனோகர் லால் கட்டர் சட்டசபை தலைவர் பாஜக ஹரியானா ஹரியானா சண்டிகர்: ஹரியானாவில் மனோகர் லால் கட்டர்-ஐ பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நாளை மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!