தமிழகம் காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி Oct 25, 2019 காரைக்கால் மாவட்டம் மருத்துவமனை காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரைக்கால் முழுவதும் 1000க்கும் அதிகமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன்
குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே நடுக்கடலில் கண்ணாடி கூண்டு பாலத்துக்கு ஆர்ச் தயாராகிறது: விரைவில் பொருத்தப்படும்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் டிரோன் பறக்க தடை!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு!
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு