மகாராஷ்டிராவில் சயன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட தமிழரான ஆர்.தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம், சயன் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழரான ஆர்.தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மற்றொரு தமிழரான கணேஷ் குமாரை விட  தமிழ்ச்செல்வன் சுமார் 15,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

Related Stories: