மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்: பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றிமுகம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்களில் பெற்றி பெற வேண்டும். இந்நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணி 183 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: