இரு தொகுதி வாக்கு எண்ணிக்கை பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை

சென்னை: இரு தொகுதி வாக்கு எண்ணிக்கை பற்றி காணொளி காட்சி மூலம் நெல்லை, விழுப்புரம் ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாஹு ஆலோசித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாஹு ஆலோசிக்கிறார்.

Advertising
Advertising

Related Stories: