பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து அக்.25 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திண்டுக்கல்: பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து அக்.25 முதல் நீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அக்.25 முதல் 130 நாட்களுக்கு தடங்குளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பின் மூலம் பழனி வட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: