விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை கேமரா மூலம் சத்யபிரதா சாகு கண்காணிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பார்வையிட்டு வருகிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: